தமிழன் வழிபாடு (Tamizhan Vazhipadu)

0 Ratings

திருவிழா என்றால் மாரியம்மன் பண்டிகை, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், தமிழர் தைத்திருநாள் கொண்டாடுதல் ஆகியவைதான் இருந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல வகையான வடநாட்டு தெய்வங்களும் புதுப்புது பண்டிகைகளும் தொடர்ந்து புகுந்து கொண்டிருப்பதனைப் பார்த்தேன். நமது கோவில்களில் கூட தொன்மையான நமது வழிபாட்டு முறைகளை மாற்றி அமைக்க முயற்சிகள் நடப்பதனையும் கவனித்தேன். ஏதோ எனது குலசாமிக்கு கூட வேற்று மொழியில் பிரார்த்தனை செய்பவர்கள் மூலமாக பூசை செய்தால் தான்  வேண்டுபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவது போல

Add to BookShelf

  • Originally Published:

Overview

திருவிழா என்றால் மாரியம்மன் பண்டிகை, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், தமிழர் தைத்திருநாள் கொண்டாடுதல் ஆகியவைதான் இருந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல வகையான வடநாட்டு தெய்வங்களும் புதுப்புது பண்டிகைகளும் தொடர்ந்து புகுந்து கொண்டிருப்பதனைப் பார்த்தேன். நமது கோவில்களில் கூட தொன்மையான நமது வழிபாட்டு முறைகளை மாற்றி அமைக்க முயற்சிகள் நடப்பதனையும் கவனித்தேன். ஏதோ எனது குலசாமிக்கு கூட வேற்று மொழியில் பிரார்த்தனை செய்பவர்கள் மூலமாக பூசை செய்தால் தான்  வேண்டுபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவது போல ஒரு சுயநல சமூகத்தினை உருவாக்க முயற்சிகள் நடப்பதையும் கண்டேன். இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் எனது பிள்ளைகளே கூட வடமொழியையும், வடநாட்டு தெய்வங்களையும், வடநாட்டு கலாச்சாரத்தையும் நம் தமிழர்  வழிபாட்டு முறையை விட, நம் தமிழர் வாழ்வியலை விட, நம் தமிழ் மொழியை விட சிறந்தது போல பாவிக்கும் நிலையைக் கண்டு வருந்தினேன். இந்நிலையில் தான் நமது தமிழர்தம் தொன்மையான வாழ்வியல் வழிபாட்டுமுறைகள், மொழியின் சிறப்பு, இனத்தின் தனித்துவம்   ஆகியன  பற்றி  நாம்  தெரிந்து  கொள்ள  வேண்டும் என்றதொரு ஆர்வம்

BOOK DETAILS
  • Hardcover: NA
  • Publisher: NA
  • Language: NA
  • ISBN-10:
  • Dimensions: NA
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “தமிழன் வழிபாடு (Tamizhan Vazhipadu)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

There are no reviews yet.

BOOKS BY

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?