-
Originally Published:
Overview
இந்த நூல் தமிழக வரலாற்றில் முத்திரை பதித்த திராவிட இயக்க மூத்த தலைவர்கள் சிலர் பற்றியும், அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் உலகையே தங்கள் காலடியில் கொண்டு வந்த மகத்தான வெற்றியாளர்கள் பலர் பற்றியும், சமூக சேவைகள் மூலம் மனித வாழ்க்கையை மகோன்னதமாக மாற்றிய தியாகசீலர்கள் சிலர் பற்றியும், கல்வி, கலைகள், தமிழ் திரைப்பட உலகம் இவற்றில் முத்திரை பதித்த சாதனையாளர்கள் பலர் பற்றியும் பேசுகிறது. 25 சாதனையாளர்கள் வாழ்க்கை வரலாற்றை இங்கே தொகுத்து வழங்குகிறது. இவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் பரவசம் அடைவீர்கள். இவர்கள் பற்றிய தகவல்கள் அறிந்தால் உங்கள் வாழ்க்கை மேம்படும். வானம் வசப்படும்.
Average customer rating
There are no reviews yet.