-
Genre:மருத்துவம்
-
Originally Published:
-
Hardcover:பேப்பர்பேக்
-
Language:தமிழ்
Overview
சித்த மருத்துவர் சோ.தில்லைவாணன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில், பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பு தொடர்ச்சியாக முடித்து, அரசு மருத்துவமனையில் அரசு சித்த மருத்துவ அலுவலராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
கரோனா காலத்தில் சிறந்த பணிக்கான ஆயுஷ் எக்ஸ்லண்ட் எனும் விருதை மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.தொடர்ந்து மூன்று முறை சிறந்த மருத்துவருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பெற்றுள்ளார்.
மூலிகைகள், சித்த மருத்துவம் என்ற தலைப்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், மதிப்பாய்வு கட்டுரைகளையும், கோவிட் தளத்தில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் தரமான சர்வதேச இதழ்களில் வெளியிட்டுள்ளார்.
சித்த மருத்துவத்தின் சிறப்பையும், பயன்களையும் கடைக்கோடி தமிழன் வரை எடுத்துச் சென்றிட விழைகின்றன இவரது தினமணி கட்டுரைகள். சித்த மருத்துவம் மூலம் நீடித்த வாழ்வு வாழ்வதற்கு இவரின் நூல்கள் நிச்சயம் வழிகாட்டும்.
BOOK DETAILS
- Hardcover: பேப்பர்பேக்
- Publisher: எழிலினி பதிப்பகம்
- Language: தமிழ்
- ISBN-10:
- Dimensions: NA
Average customer rating
There are no reviews yet.