-
Genre:சிறுகதைகள்
-
Originally Published:
-
Hardcover:பேப்பர்பேக்
-
Language:தமிழ்
Overview
தற்போது நியூக்கிளியர் பேமிலி என அப்பா, அம்மா, குழந்தை என சிறு வட்டத்துக்குள் அமைந்த குடும்பங்களே அதிகம் என்பதால் வீட்டில் ‘கதை சொல்ல, பாட்டிகளும் இல்லை.” எனவே குழந்தைகளை அதிகம் பாடம் தாண்டிய வாசிப்பில் பெற்றோர் ஈடுபடுத்த வேண்டும். தமிழில் இராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், ஈசாப்புக் கதைகள் என பல கதைகள் குழந்தைகளுக்குப் பிடித்ததாக இருக்கின்றன. ஆங்கிலத்திலும் குழந்தைகளுக்கேற்ற கதைகள் உள்ளன. இவை குழந்தைகளின் அறிவுத் திறனையும், மொழிப் புலமையையும் வளர்க்க உதவும்.
சந்திரா கனகசபாபதி-யின் இந்தச் சிறுகதைத் தொகுப்பும் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் படிப்பது போல தான் எழுதியிருக்கின்றார்;. நேர்மறையான நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் அனைவாpடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இவரது குறிக்கோள்.
BOOK DETAILS
- Hardcover: பேப்பர்பேக்
- Publisher: எழிலினி பதிப்பகம்
- Language: தமிழ்
- ISBN-10:
- Dimensions: NA
PREVIEW
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.