அலை வரிசை ( Alai Varishai )

0 Ratings

உலக புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி வட்டத்தில், தேரோடும் அழகிய தேசூர் நகரில் நான் பிறந்தேன். எனது பெயர் பா. வெங்கடேஷ் தந்தையார் ம.பார்த்தீபன் தாயார் பா.முத்து லட்சுமி. நான் ஷி\ளி பார்த்தீபன் என்று சொல்வதை விட வி\ளி முத்து லட்சுமி என்று சொல்வதில் பெருமை கொஷீமீகிறேன். ஏன் என்றால் எனது 11ம் வயதில் எனது தந்தையார் ஒரு விபத்தில் காலமானார். அன்று முதல் தாயும் தந்தையுமாக இருந்து என்னை வளர்த்து

Add to BookShelf

 • Genre:
 • Originally Published:
 • Hardcover:
  Paperback
 • Language:
  Tamil

Overview

உலக புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி வட்டத்தில், தேரோடும் அழகிய தேசூர் நகரில் நான் பிறந்தேன். எனது பெயர் பா. வெங்கடேஷ் தந்தையார் ம.பார்த்தீபன் தாயார் பா.முத்து லட்சுமி. நான் ஷி\ளி பார்த்தீபன் என்று சொல்வதை விட வி\ளி முத்து லட்சுமி என்று சொல்வதில் பெருமை கொஷீமீகிறேன். ஏன் என்றால் எனது 11ம் வயதில் எனது தந்தையார் ஒரு விபத்தில் காலமானார். அன்று முதல் தாயும் தந்தையுமாக இருந்து என்னை வளர்த்து ஆளாக்கியவர் எனது தாயார். ஒரு குடையை மட்டுமே மழைக்காகவும் வெயிலுக்காகவும் ஆதாரமாக கொண்டு, பூ தொடுத்து வியாபாரம் செளிணிது இரவும் பகலும் உழைத்து, எங்களை வறுமை தெரியாமல் வளர்த்து ஆளாக்கிய தெளிணிவம் எனது தாயார்.

BOOK DETAILS
 • Hardcover: Paperback
 • Publisher: Ezhilini Pathpagam
 • Language: Tamil
 • ISBN-10:
 • Dimensions: NA
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “அலை வரிசை ( Alai Varishai )”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?