Overview
BOOK DETAILS
- Hardcover: NA
- Publisher: NA
- Language: NA
- ISBN-10:
- Dimensions: NA
PREVIEW
Gallery Empty !
இந்த கவிதை தொகுப்பில்..உன் விரல் ரேகையில் சுருண்டு கிடக்கிறது என் மனம் என்ற வரி அபாரமான படிமம் எனலாம். அவள் ரேகைதான் அவள் வாழ்வு என்றால் அதில் மூல பொருள் அவன் மனம் தான்.அவளை காட்டிக்கொடுப்பதும் அவள் கைநாட்டுவிலிருந்து இறங்குவதும் அவள் அல்ல அவன் தான் என்று நான் கோனார் உரை எழுத வாய்ப்பளித்ததாலேயே இந்த வரி அபாரமானது தேர்ந்த கவிஞனுக்கானது எனலாம்.
Average customer rating
There are no reviews yet.